முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புற்றுநோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்

உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடைய நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது

யாழில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடைய நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது

உயிரிழப்புகள்

குறிப்பாக, கண்டறியப்பட்ட புற்றுநோயாளர்களிடையே மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் தொடர்பான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல் | Increase In Number Of Lung Cancer Patient

அத்துடன், குறித்த ஆண்டில் புதிதாக 20 மில்லியன் புற்றுநோயாளர்களும், 9.7 மில்லியன் உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற கனடா வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு

கொழும்பில் இடம்பெற்ற கனடா வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு

விபத்தில் சிக்கிய குடும்பம்: தாய் பலி, ஆபத்தான நிலையில் மகள்

விபத்தில் சிக்கிய குடும்பம்: தாய் பலி, ஆபத்தான நிலையில் மகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்