Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

0

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.3 % அதிகரித்து 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.

 

சொத்து கையிருப்பு

2024 ஜூலை மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5,652 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/increase-in-official-reserves-of-sri-lanka-1725627391

NO COMMENTS

Exit mobile version