Home இலங்கை பொருளாதாரம் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம்

கடந்த ஜூலை மாத இறுதியில் 6,600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த நிலையிலேயே இந்த நீடித்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.

சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த நிதியும் இந்த மொத்தக் கையிருப்பில் உள்ளடங்கியுள்ளது.

Source: https://tamilwin.com/article/increase-in-the-country-s-official-reserve-assets-1788868164

NO COMMENTS

Exit mobile version