Home சினிமா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் கமல்ஹாசனின் இந்தியன் 2 மொத்த கலெக்ஷன்- எவ்வளவு தெரியுமா?

மாஸ் வசூல் வேட்டை நடத்தும் கமல்ஹாசனின் இந்தியன் 2 மொத்த கலெக்ஷன்- எவ்வளவு தெரியுமா?

0

இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் கல்கி 2898 ஏடி வெளியான நிலையில் அவரது நடிப்பில் கடந்த ஜுலை 12ம் தேதி இந்தியன் 2 படம் வெளியாகி இருந்தது.

ஷங்கர் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள இந்த 2ம் பாகம் ரசிகர்களிடம் நல்ல கருத்தை பெற்றுள்ளது.

இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் நீளம் அதிகம் என்று பார்வையாளர்கள் கூற இதனால் படக்குழுவினர் 12 நிமிட காட்சிகளை குறைத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

பல கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் விமர்சனங்களும் நல்லதாக வர வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது இப்படம் உலகம் முழுவதும் ரூ. 140 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/indian-2-movie-box-office-details-1721353847

NO COMMENTS

Exit mobile version