முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 19 இந்திய கடற்றொழிலாளர்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறிலங்கா கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்

19 கடற்றொழிலாளர்கள் கைது 

இதன்போது கடற்றொழிலில் ஈடுபட்ட 2 படகையும் அதிலிருந்த 23 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 19 இந்திய கடற்றொழிலாளர்கள் | Indian Fishermen Arrested The Coast Of Delft

கைது செய்யப்பட்டஇந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(08) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த கடற்றொழிலாளர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.

அதிபர் ரணில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

அதிபர் ரணில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்