Home இலங்கை சமூகம் கொலன்னாவை பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கு அதிகரிப்பு

கொலன்னாவை பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கு அதிகரிப்பு

0

பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 23,978 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 109,090 பேர் வெள்ளம் காரணமா பாதிக்கப்பட்டுள்ளதாக கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா தெரிவித்தார்.

செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டம்

களனி கங்கை பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று (29) கொலன்னாவை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதெ இதனை தெரியவித்தார்.

23 பாதுகாப்பு மையங்கள்

மேலும் நேற்று (28.112025) ஒருவர் பலியாகியுள்ளார்.இவர் களனி ஆற்றில் தவறிவிழுந்துள்ளதால் மரணமடைந்துள்ளார்.பாதுகாப்பு மையங்கள் இது வரை 23 ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதில் 580 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன.2000 மேற்பட்டோர் முகாம்களில் தங்கியுள்ளனர்.

உணவு மற்றும் ஏனைய பொருட்களை விநியோகப்பதிலேயே பாரிய நெருக்கடி எடுப்பட்டுள்ளதாக மரிக்கார் எம்.பி தெரிவித்தார்.

 

NO COMMENTS

Exit mobile version