Home இலங்கை சமூகம் பொலிஸ் நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய பணிப்புரை

பொலிஸ் நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய பணிப்புரை

0

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.  

 

 

  

 

Source: https://tamilwin.com/article/instructions-of-the-all-police-stations-1728223339

NO COMMENTS

Exit mobile version