Home இலங்கை பொருளாதாரம் ஐஓசியும் எரிபொருள் விலைகளை குறைத்தது

ஐஓசியும் எரிபொருள் விலைகளை குறைத்தது

0

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளநிலையில் லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருள் விலைகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அது தொடர்பான விபரத்தையும் ஐஓசி வெளியிட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/ioc-also-reduced-fuel-prices-1714496696

NO COMMENTS

Exit mobile version