முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்! வெளியாகியுள்ள காரணம்

சிஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் எதிர்வரும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் எனவும் பங்களாதேஸ் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரானது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ராஜஸ்தான் (6 புள்ளி), கொல்கத்தா (4 புள்ளி), சென்னை (4 புள்ளி), லக்னோ (4 புள்ளி), குஜராத் (4 புள்ளி), அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றிகளையும், 1 தோல்வியையும் பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முக்கிய வீரர்

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முக்கிய வீரர்

வெளியேறும் முக்கிய வீரர்

இந்நிலையில்,சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் பங்களாதேஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்! வெளியாகியுள்ள காரணம் | Ipl 2024 Csk Mustafizur Rahman Visa Process T20

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக பங்களாதேஸ் சென்றுள்ளார்.

விசா  பரிசீலனை முடிவுற்ற பின் அவர் வரும் 7ஆம் திகதி அல்லது 8ஆம் திகதிகளில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

உள்ளே வரும் இலங்கை வீரர்

இதனால் ஐதராபாத்துக்கு மற்றும் கொல்கத்தாஅணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகின்றது.

சிஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்! வெளியாகியுள்ள காரணம் | Ipl 2024 Csk Mustafizur Rahman Visa Process T20

நடப்பு ஐ.பி.எல் தொடரில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் .

இந்நிலையில், இவருக்கு பதில் இலங்கை வீரர்
மகேஷ் தீக்சனா விளையாடுவதற்கு வாய்ப்புகள் உண்டு என கூறப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்