முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் மாற்றம் – முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல்(ipl 2024) போட்டியில் தற்போது கொல்கத்தா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணியானது இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில்

இந்தநிலையில், ராஜஸ்தான் அணியும் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும் நிகர ஓட்ட விகிதத்தின்படி இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..! | Ipl Points Table 2023 Today Csk Team Ms Dhoni

அதேவேளை, சென்னை அணியானது நடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலதிக விபரம்  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்