முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைவடையும் வட்டி விகிதங்கள்: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடுமையான வட்டி விகிதங்களின் உயர்வு பின்னர், உலகப் பொருளாதாரம் மெதுவாக
இறங்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக
இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதங்கள் ஆண்டின் நடுப்பகுதியில் குறையத் தொடங்கும் என்று
நிர்வாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

பல தசாப்தங்களில் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர், “நாங்கள்
கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த மென்மையான இறங்குதலுக்கு உலகப் பொருளாதாரம்
இப்போது தயாராக உள்ளது என்று துபாயில் நடந்த உலக அரசாங்கங்கள் உச்சி
மாநாட்டில் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: ஏற்பட்டுள்ள பாரிய விலை வீழ்ச்சி

யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: ஏற்பட்டுள்ள பாரிய விலை வீழ்ச்சி

உலகப் பொருளாதாரங்களை பாதிக்கும்

இதன்படி அமெரிக்கா போன்ற முன்னணி பொருளாதாரங்களில் வட்டி விகிதங்கள்
குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைவடையும் வட்டி விகிதங்கள்: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Israel And Hamas Will Affect Global Economies

இந்தநிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நீடிக்கும் போர் உலகப்
பொருளாதாரங்களை பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கடலில் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக்
குறிப்பிட்டுள்ள அவர், சண்டை தொடர்ந்தால் அது ஒட்டுமொத்த உலகிற்கும் மிகவும்
சிக்கலாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்
கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் அமோக வெற்றியீட்டுவார்: வஜிர புகழாரம்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் அமோக வெற்றியீட்டுவார்: வஜிர புகழாரம்

இலங்கை வரும் இந்தியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கை வரும் இந்தியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கைக்கு சீன நிறுவனத்திடமிருந்து எரிபொருள் கொள்வனவு

இலங்கைக்கு சீன நிறுவனத்திடமிருந்து எரிபொருள் கொள்வனவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்