Home உலகம் இஸ்ரேல் – ஈரான் யுத்தத்தில் கவனிக்கத் தவறிய இராணுவ வியூகம்

இஸ்ரேல் – ஈரான் யுத்தத்தில் கவனிக்கத் தவறிய இராணுவ வியூகம்

0

இஸ்ரேல் மீது இன்று காலை ஒரு முக்கிய குற்றச்சாட்டை ஈரான் சுமத்தியிருந்தது.

யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் இஸ்ரேல் ஈரானுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அந்நாட்டின் புலனாய்வு அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.

ஈரானிய மக்களை குறிவைத்து இஸ்ரேல் தொலைபேசி அழைப்புகளை பாரியளவில் மேற்கொண்டு பிழையான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஈரானிய ஆட்சிக்கு இடையூறு விளைவித்து வருவதாகவும் அதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஈரானின் தேசிய ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஈரானுக்குள் இஸ்ரேல் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.

இந்த நிலையில், இதனை ஈரானை குறிவைத்து இஸ்ரேல் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கையின் ஒரு தொடர்ச்சியென்றுதான் குறிப்பிட வேண்டும்.

அதன்படி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்ற 12 நாள் யுத்தத்தில் இஸ்ரேல் கடைபிடித்த ஒரு யுத்த வியூகம் பற்றிய விளக்கமான தகவல்களை சுமந்து வருகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி….

 

https://www.youtube.com/embed/Uw0XIFqOZ_c

NO COMMENTS

Exit mobile version