Home இலங்கை சமூகம் யாழில் பழக்கடை சிறுவனிடம் அத்துமீறி செயற்பட்ட அதிகாரிகள்: வெளியானது காணொளி!

யாழில் பழக்கடை சிறுவனிடம் அத்துமீறி செயற்பட்ட அதிகாரிகள்: வெளியானது காணொளி!

0

யாழ்ப்பாணத்தில், வீதியில் பழக்கடை வைத்திருந்த சிறுவன் ஒருவரிடம் சில அதிகாரிகள் அடாவடித்தனமாக செயற்படும் வகையிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த சிறுவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். 

அதேவேளை, குறித்த அதிகாரிகள் அந்த சிறுவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவம் குறித்து பதிவான காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version