முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே  இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பாடசாலை நிகழ்வுகளில் காவல்துறையினரின் தலையீடுகள்: வன்மையாக கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்

பாடசாலை நிகழ்வுகளில் காவல்துறையினரின் தலையீடுகள்: வன்மையாக கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்

இறப்புக்கான காரணம் 

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு! | Jaffna Old Man Died At Sunnagam Temple Today

உடற்கூற்றுப் பரிசோதனையில் இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது.

இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள் : முதலிடம் பிடித்தது எந்த நாடு தெரியுமா

இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள் : முதலிடம் பிடித்தது எந்த நாடு தெரியுமா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்