Home இலங்கை சமூகம் புலம்பெயர் இலங்கை வைத்தியர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் அவசர அழைப்பு

புலம்பெயர் இலங்கை வைத்தியர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் அவசர அழைப்பு

0

டிட்வா புயலைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு, மத்தியமலைநாடு உட்பட நாடு முழுவதும் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

அத்தோடு,டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை சீர் செய்வதற்காக இலங்கை வெளிநாடுகளின் உதவிகளை நாடியுள்ளது.

இந்தநிலையில், புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களைக் குறைக்க சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் இலங்கை வைத்தியர்களுக்கு யாழ்.பல்கலைக்கழகம் அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version