Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலைப்பீடத்தின்
அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி ரி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் சங்கத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிர்வாகசபைத் தெரிவு இன்று (28) காலை
இடம்பெற்றது.

தலைவர் தெரிவு

இந்தத் தெரிவின் போது 39 மேலதிக வாக்குகளைப் பெற்று விக்னேஸ்வரன்  தலைவராகத்
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்வித்துறையைச் சேர்ந்த ஆர். சர்வேஸ்வரா செயலாளராகவும், வணிகத்துறையைச்
சேர்ந்த ஆர். கஜானந்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version