முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: எம்.பியானார் ஜகத் பிரியங்கர

நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்றையதினம் (08.2.2024) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.

இதன்போது ஜகத் பிரியங்கர நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வெற்றிடமடைந்த நாடாளுமன்ற ஆசனம்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமடைந்த நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர பதவியேற்றுள்ளார்.  

சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: எம்.பியானார் ஜகத் பிரியங்கர | Jagat Priyankara Became A Member Of Parliamen

புதிய எம்.பிக்கு சபையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08) இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி - சரத் பொன்சேகா இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு

ஜனாதிபதி – சரத் பொன்சேகா இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு

யாரும் அச்சமடைய வேண்டாம்! குகதாசன் அனைவரிடமும் பகிரங்கம்

யாரும் அச்சமடைய வேண்டாம்! குகதாசன் அனைவரிடமும் பகிரங்கம்

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள் : சினிமா பாணியில் வைத்தியம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்