முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்!

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த இரு கைதிகளும் இன்று வெள்ளிக்கிழமை (29) தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திறந்தவெளி சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

 சிறைத்தண்டனை

தப்பிச் சென்ற கைதிகள் தங்களின் சிறைச் சீருடைகளை களைந்துவிட்டு சிவில் உடைகளில் தப்பிச் சென்றுள்ளனர்.

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்! | Jail Inmates Escape In Anuradhapuram

இவர்களில் ஒருவருக்கு 02 மாத சிறைத்தண்டனையும் மற்றைய நபருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

கைது நடவடிக்கை

தப்பியோடிய கைதிகளில் ஒரு கைதி அநுராதபுரத்திலுள்ள ஸ்ரவஸ்திபுரயைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய கைதி களனியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள் தப்பியோட்டம்! | Jail Inmates Escape In Anuradhapuram

தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அநுராதபுரம் காவல்துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்போருக்கு முக்கிய தகவல்!

கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்போருக்கு முக்கிய தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்