Home சினிமா செம மாஸான போலீஸ் கெட்டபில் விஜய்.. ஜனநாயகன் படத்திலிருந்து வெளிவந்த புதிய போஸ்டர்

செம மாஸான போலீஸ் கெட்டபில் விஜய்.. ஜனநாயகன் படத்திலிருந்து வெளிவந்த புதிய போஸ்டர்

0

ஜனநாயகன்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல், நரேன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய்யின் கோட் படத்தின் மொத்த வசூலையும் தாண்டிய குபேரா.. வேற லெவல் கலெக்ஷன்

First Roar போஸ்டர்

இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் First Roar என குறிப்பிட்டு கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.

இதில் போலீஸ் கெட்டப்பில் செம மாஸாக என்ட்ரி தந்திருந்தார் விஜய். மேலும் இந்த கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது youtube-ல் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் First Roar போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதோ பாருங்க..

NO COMMENTS

Exit mobile version