முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹோம்லி லுக்கில் கலக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி.. என்ன அழகு பாருங்க

 ஜான்வி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் வெளிவந்த தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்தார்.

தற்போது, தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சேலையில் மிகவும் அழகாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த ஸ்டில்ஸ் இதோ,  

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்