முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாரிசு நடிகை ஜான்வி கபூரின் அதிர்ச்சி செயல்.. ஆடிப்போன திரையுலகம்.. நயன்தாராவை மிஞ்சிய நடிகை

ஜான்வி கபூர்

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட கனவு கன்னியாக வலம் வரும் ஜான்வி அடுத்ததாக தெலுங்கு தேவரா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

வாரிசு நடிகை ஜான்வி கபூரின் அதிர்ச்சி செயல்.. ஆடிப்போன திரையுலகம்.. நயன்தாராவை மிஞ்சிய நடிகை | Janhvi Kapoor Salary In 10 Crore For Per Movie

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்து வர கோரட்டலா சிவா இயக்குகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆடிப்போன தெலுங்கு திரையுலகம்

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஜான்வி கபூர் ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஹிந்தியில் ஒருசில திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார், தென்னிந்திய சினிமாவில் இதுவே அறிமுக திரைப்படம் ஆகும். இப்படியொரு சூழலில் முதல் படத்திற்கே ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

வாரிசு நடிகை ஜான்வி கபூரின் அதிர்ச்சி செயல்.. ஆடிப்போன திரையுலகம்.. நயன்தாராவை மிஞ்சிய நடிகை | Janhvi Kapoor Salary In 10 Crore For Per Movie

ஹோட்டல் பிசினஸ் மூலம் லட்சத்தில் புரளும் நடிகை சிம்ரன்.. தலைசுற்ற வைக்கும் மெனு கார்டு

ஹோட்டல் பிசினஸ் மூலம் லட்சத்தில் புரளும் நடிகை சிம்ரன்.. தலைசுற்ற வைக்கும் மெனு கார்டு

இது ஒரு பக்கம் இருக்க, அடுத்ததாக ராம் சரணின் 16வது திரைப்படத்திலும் ஜான்வி கபூர் தான் ஹீரோயினாக நடிக்கப்போவதாக பேச்சு வார்த்தை எழுந்துள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஜான்வி கபூர் ரூ. 10 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அறிமுக படத்திற்கு ரூ. 5 கோடி, அடுத்த படத்திலேயே ரூ. 10 கோடியா என தெலுங்கு திரையுலகமே ஆடிப்போவிட்டதாம்.

நயன்தாராவை மிஞ்சிய நடிகை

கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் நடிகை நயன்தாரா கூட தற்போது ரூ. 12 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவிற்கு வந்த இரண்டாவது படத்திலேயே ரூ. 10 கோடி சம்பளம் கேட்டுள்ள விஷயம் திரை வட்டாரத்தில் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

வாரிசு நடிகை ஜான்வி கபூரின் அதிர்ச்சி செயல்.. ஆடிப்போன திரையுலகம்.. நயன்தாராவை மிஞ்சிய நடிகை | Janhvi Kapoor Salary In 10 Crore For Per Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்