Home சினிமா விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஜெயம் ரவி கலந்துகொண்ட Brother பட நிகழ்ச்சி

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஜெயம் ரவி கலந்துகொண்ட Brother பட நிகழ்ச்சி

0

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை குறித்து சமூக வலைதளங்களில் நிறைய விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது. 

இந்த நேரத்தில் நடிகர் ஜெயம் ரவி, விவாகரத்து அறிவித்த பிறகு இன்று தனது பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். 

அவர் நடித்துள்ள Brother படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இருந்துள்ளார். அதோடு படம் குறித்தும் நிறைய விஷயங்கள் பேசியுள்ளார். 

இதோ அவர் பேசியது, 

Source: https://cineulagam.com/article/jayam-ravi-speech-brother-press-meet-1726913789

NO COMMENTS

Exit mobile version