முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டவல் உடன் வீடியோ வெளியிட்ட பாடகி.. ரசிகர்கள் ஷாக்

தற்போது தமிழில் ஏராளமான பாடல்கள் பாடி இருப்பவர் ஜோனிடா காந்தி. குறிப்பாக அவர் அனிருத் இசையில் பல பாடல்கள் பாடி அவை பெரிய ஹிட் ஆகி வருகின்றன.

ஆரபிக்குத்து, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

டவல் உடன் வீடியோ வெளியிட்ட பாடகி.. ரசிகர்கள் ஷாக் | Jonita Gandhi Towel Video Goes Viral

டவல் உடன் வீடியோ

ஜோனிடா காந்தி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ரெடி ஆகும் வீடியோவை குளியலறையில் இருந்து எடுத்து வெளியிட்டு இருக்கிறது. இதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

View this post on Instagram

A post shared by Jonita Gandhi (@jonitamusic)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்