Home சினிமா OTT தளத்தில் வெளியாகும் கல்கி 2898 ஏடி.. எப்போது தெரியுமா?

OTT தளத்தில் வெளியாகும் கல்கி 2898 ஏடி.. எப்போது தெரியுமா?

0

கல்கி 2898 ஏடி 

சமீபகாலமாக தென்னிந்திய படங்களை ஹாலிவுட் தரத்திற்கு நிகராக படங்கள் கொடுத்து வருகிறது. அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி திரைப்படதிற்கு , நல்ல வரவேற்ப்பு கொடுத்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 600 கோடி பட்ஜெட்டில் உருவான கல்கி திரைப்படம் இதுவரை ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று படக்குழு தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

OTT 

இந்நிலையில், கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, கல்கி 2898 ஏடி படம் அடுத்த மாதம் சுதந்திர தினம் அன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை, விரைவில் அது தொடர்பாக அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version