சினிமா நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் சேலையில் கியூட் போட்டோஷூட் By Admin - 01/09/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன Lokah படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் கல்யாணி சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.