Home சினிமா வெளிவந்தது கமல் ஹாசன் 237 படத்தின் அதிரடி அப்டேட்.. வேற லெவல் தான்!

வெளிவந்தது கமல் ஹாசன் 237 படத்தின் அதிரடி அப்டேட்.. வேற லெவல் தான்!

0

கமல் ஹாசன் 

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2 மற்றும் தக் லைஃப். இந்த இரண்டு திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினியுடன் இணைந்து கமல் நடிக்கப்போவதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அடுத்து கமல் தனது 237-வது படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

 

படங்கள் நடிக்க இடைவெளி ஏன்?.. மனம் திறந்த நடிகை திவ்ய பாரதி!

அதிரடி அப்டேட்

இந்நிலையில், தற்போது இப்படத்தின் அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது, கேஎச் 237 படத்தில் தேசிய விருது வென்ற திரைக் கதை ஆசிரியர் ஸ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளார். இவர் கும்பலாங்கி நைட்ஸ், ஜோஜி, மஹேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 

        

NO COMMENTS

Exit mobile version