Home இலங்கை குற்றம் கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய சகா கைது

கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய சகா கைது

0

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவிலிருந்து இன்று நாடு கடத்தப்பட்ட நிலையிலேயே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

NO COMMENTS

Exit mobile version