Home சினிமா 3 நாட்களில் கண்ணப்பா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் கண்ணப்பா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

கண்ணப்பா

சிவ பெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதைதான் இந்த கண்ணப்பா. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார்.

மேலும் பிரபாஸ், மோகன்லால், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, சரத்குமார், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் மகன்களுடன் இணைந்த ரவி மோகன்! படுவைரல் ஆகும் புகைப்படம்

வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கிக்கொண்டிருக்கும் இப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 3 நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கண்ணப்பா திரைப்படம். இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version