முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்ச்சை பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி.. எதிர்பார்க்காத கூட்டணி

கார்த்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.

அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும், 96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சர்ச்சை பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி.. எதிர்பார்க்காத கூட்டணி | Karthi Next Movie With Controversy Director

இதுமட்டுமின்றி சர்தார் 2 திரைப்படமும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது.

இந்த நிலையில், கார்த்தியின் மற்றொரு புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சை பட இயக்குனருடன் கூட்டணி

அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சர்ச்சை இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி, கார்த்தியுடன் இணையப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி தற்போது ஒரு படத்தில் பணிபுரிந்து வருகிறாராம்.

சர்ச்சை பட இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி.. எதிர்பார்க்காத கூட்டணி | Karthi Next Movie With Controversy Director

நயன்தாராவை ஓரங்கட்டிய த்ரிஷா.. தக் லைப் சம்பளம் இத்தனை கோடியா

நயன்தாராவை ஓரங்கட்டிய த்ரிஷா.. தக் லைப் சம்பளம் இத்தனை கோடியா

இப்படத்திற்கு பின் கார்த்தி படத்தை இயக்கப்போவதாக அவரே சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அனிமல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கிய இயக்குனருடன் கார்த்தி இணையப்போகிறாரா என தற்போதே பலரும் கேட்டு வருகிறார்கள். இந்த கூட்டணி அமைகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்