Home சினிமா கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் அழகிய புகைப்படங்கள்

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் அழகிய புகைப்படங்கள்

0

கார்த்திகை தீபம்

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம். இந்த தொடரில் செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் நாயகனாக நடிக்க அர்த்திகா என்ற புதுமுகம் நாயகியாக நடித்து வருகிறார். 

கடந்த சில வாரங்களாக இந்த தொடர் டிஆர்பியில் டாப்பிற்கு உயர்ந்து வருகிறது. 

அடுத்தடுத்த கதைக்களம் சுவாரஸ்யமாகவும் அமைந்து வருகிறது. படு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் நாயகியாக நடித்துவரும் அர்த்திகாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம். 

Source: https://cineulagam.com/article/karthigai-deepam-serial-actress-arthiga-photos-1726306546

NO COMMENTS

Exit mobile version