முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எங்க அப்பா நான் மியூசிக் போட்டா ச்சீ -னு சொல்லுவாரு, கஷ்டமா இருக்கும்.. கார்த்திக் ராஜா வெளிப்படை

இளையாராஜா

கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுகிறார் இளையாராஜா.

கிட்டத்தட்ட இவர் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார்.

இவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றனர்.

எங்க அப்பா நான் மியூசிக் போட்டா ச்சீ -னு சொல்லுவாரு, கஷ்டமா இருக்கும்.. கார்த்திக் ராஜா வெளிப்படை | Karthik Raja Speak About Ilayaraaja

பேட்டி

இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற கார்த்திக் ராஜாவிடம், நீங்க அப்பா பிள்ளையா? அம்மா பிள்ளையா? என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர், ”நான் அம்மா பிள்ளை தான். எப்போதும் அப்பா மீது மரியாதை தான் இருக்கிறது. வீட்டுலையும் அப்பா தான் லெஜெண்ட. மற்ற குடும்பம் மாதிரி வா.. பா.. அங்க போலாம் அப்படி எல்லாம் கூப்பிட முடியாது. ரொம்ப கண்டிப்பா இருப்பார்.. இப்போ கூட வீட்டுல சண்டை போயிட்டு இருக்கு”.

“அப்பா கிட்ட ஏதாவது பாட்டு போட்டு காட்டினாள் ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு. அதனால் இசை பற்றி அப்பாவிடம் பேசுவதில்லை. அந்த சமயத்தில் என் மனசு கஷ்டமா இருக்கும்” என்று கார்த்திக் ராஜா கூறியுள்ளார். 

எங்க அப்பா நான் மியூசிக் போட்டா ச்சீ -னு சொல்லுவாரு, கஷ்டமா இருக்கும்.. கார்த்திக் ராஜா வெளிப்படை | Karthik Raja Speak About Ilayaraaja

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்