முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்கவில் பயங்கர விபத்து

ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் பாரவூர்தி ஒன்று தொடருந்துடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக தொடருந்து சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து

இந்த விபத்தில் அருகில் இருந்த மரக்கறி விற்பனை நிலையம் பலத்த சேதம் அடைந்ததுடன் அதன் உரிமையாளர் அதனை பூட்டி விட்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் பயங்கர விபத்து | Katunayake Terrible Train Accident

கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

அநுரகுமாரவிடம் சிக்கிய ஊழல் கோப்புகள் : கலக்கத்தில் அரசியல்வாதிகள்

அநுரகுமாரவிடம் சிக்கிய ஊழல் கோப்புகள் : கலக்கத்தில் அரசியல்வாதிகள்

ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணை

இந்த விபத்தில் தொடருந்து இயந்திரம் சேதமடைந்துள்ளதாகவும்,பாரவூர்திக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.  

கட்டுநாயக்கவில் பயங்கர விபத்து | Katunayake Terrible Train Accident

குருந்தூர் மலை விகாராதிபதியால் தமிழர் ஒருவருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கை!

குருந்தூர் மலை விகாராதிபதியால் தமிழர் ஒருவருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்