Home சினிமா கீர்த்தி சுரேஷை வெறுப்பேற்றிய கடைக்காரர்.. உடனே அவர் கொடுத்த பதிலடி! வைரல் வீடியோ

கீர்த்தி சுரேஷை வெறுப்பேற்றிய கடைக்காரர்.. உடனே அவர் கொடுத்த பதிலடி! வைரல் வீடியோ

0

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் பேபி ஜான் என்ற ஹிந்தி படம் மூலமாக ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

திருமணம் முடிந்த பிறகு கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் தனது கணவர் உடன் இருக்கும் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.

ஐஸ் கிரீம் கடைக்காரருக்கு பதிலடி

இந்நிலையில் கீர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. Turkish ஐஸ்கீரிம் வாங்க சென்ற கீர்த்தி சுரேஷை அந்த கடைக்காரர் கொஞ்ச நேரம் வெறுப்பேற்றுகிறார்.

அதன் பிறகு அதற்கு பதிலடியாக காசை தருவது போல அந்த கடை காரர்களை கீர்த்தி வெறுப்பேற்றி இருக்கிறார். வீடியோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version