Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் கேரளா கஞ்சா மீட்பு

0

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் வீட்டின் பின்
பகுதியில் இருந்து 26கிலோ 800கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட குற்றத்
தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இவ் மீட்பு
நடவடிக்கையானது நேற்றைய தினம்(12.11.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட சுற்றி வளைப்பின் போது

கல்லாறு பகுதியில் விசேட சுற்றி
வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டபோத குறித்த
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்று உள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version