முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய மூவர்

பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட
சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை – ரத்மலவின்ன பகுதியில் இருவரும், கல்தொட்ட – இலுக்பெலஸ்ஸ பகுதியில்
ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை

இவர்களிடம் இருந்து 24 கிராம் கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானம் மற்றும்
அவற்றை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய மூவர் | Kerala Ganja Three People Caught With Alcohol

கைது செய்த மூவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் பலாங்கொடை மேலதிக நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதும் நிஷங்கவின் சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த இலங்கை

பதும் நிஷங்கவின் சாதனையுடன் வெற்றியை பதிவு செய்த இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்