முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் காத்திருந்த அதிர்ச்சி

இருதய நோயாளி ஒருவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

ஆயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்

ஆயிரம் முதல் ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்

வைத்தியசாலை உணவக ஊழியர்

இதய நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் (ப்ரோக்லி) இல் குறித்த புழு காணப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Lankasri (@lankasrimedia)

இந்நிலையில், புழு இருந்துள்ளதை நோயாளியின் மகள் வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்து கவனம் செலுத்துமாறும் நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் உணவு குறித்து சுகாதார முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வைத்தியசாலை உணவக ஊழியர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் காத்திருந்த அதிர்ச்சி | Large Worm In Food Given To Patient Hospital

மூடப்படும் மதுபானக் கடைகள்: வெளியான அறிவிப்பு

மூடப்படும் மதுபானக் கடைகள்: வெளியான அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் திருப்பியனுப்பப்படும் கிளினிக் நோயாளர்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் திருப்பியனுப்பப்படும் கிளினிக் நோயாளர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்