முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் நாட்டு அதிசொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தை பிரான்ஸில் இருந்து லீ ஜாக்ஸ் (Le Jacques) என்ற அதிசொகுசு கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலானது இன்று(08.02.2024) காலை முதல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த அதிசொகுசு கப்பலில் 130 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 120 பணியாளர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர நான் எடுத்த முடிவு சரியானது: பகிரங்கப்படுத்தும் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர நான் எடுத்த முடிவு சரியானது: பகிரங்கப்படுத்தும் கருணா

சுற்றுலாப்பயணிகள் 

இந்த நிலையில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணிக்கவுள்ளதோடு,  குறித்த கப்பல் தாய்லாந்தை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் நாட்டு அதிசொகுசு கப்பல் | Le Jacques Luxury Cruise To Colombo

விகாரையில் பிக்கு சுட்டுக்கொலை: துப்பாக்கி வழங்கிய நபர் கைது

விகாரையில் பிக்கு சுட்டுக்கொலை: துப்பாக்கி வழங்கிய நபர் கைது

பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும்: தேசபந்து தென்னகோன்

பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும்: தேசபந்து தென்னகோன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்