முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவட்ட செயலக சித்திரை கலை விழாவில் தோன்றிய வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர்!

வவுனியாவில் இடம்பெற்ற சித்திரை கலைவிழாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர்
ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் மாவட்ட கலாசார அதிகாரசபையின் ஏற்ப்பாட்டில்
நகரசபை மைதானத்தில் சித்திரை கலைவிழா நிகழ்வு இன்று (04.04) ஆரம்பமாகியது.

இதன்போது பல்வேறு விடயங்களை மையப்படுத்திய கண்காட்சிக் கூடங்களும் திறந்து
வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலை
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதூர் நாகதம்பிரான்
கோவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்