முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகாபாரதம் படத்தை பிரம்மாண்டமாக இயக்கும் தமிழ் இயக்குனர்.. யார் பாருங்க

இந்தியாவில் மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் இருப்பார்கள். படங்களாகவும், டிவி சீரியலாகவும் எத்தனை வடிவில் வந்தாலும் ரசிகர்கள் அவற்றை விரும்பி பார்கிறார்கள்.

சமீப காலத்தில் ஆதி புருஷ், ஹனுமான் என பல படங்கள் வந்திருக்கின்றன. அடுத்து சூர்யா நடிப்பில் கர்ணன், ரன்பீர் கபூர் – சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் உள்ளிட்ட பல படங்கள் விரைவில் தொடங்க இருக்கின்றன.

மகாபாரதம் படத்தை பிரம்மாண்டமாக இயக்கும் தமிழ் இயக்குனர்.. யார் பாருங்க | Lingusamy To Direct Mahabharat

லிங்குசாமி

இந்நிலையில் தற்போது இதில் லேட்டஸ்ட் தகவலாக தமிழ் இயக்குனர் லிங்குசாமி அடுத்து மகாபாரத கதையை படமாக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மாஸ் படங்களுக்கு பெயர் பெற்ற லிங்குசாமி இப்படி ஒரு திட்டத்தை வைத்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மகாபாரதம் படத்தை பிரம்மாண்டமாக இயக்கும் தமிழ் இயக்குனர்.. யார் பாருங்க | Lingusamy To Direct Mahabharat

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்