Home சினிமா நடிகர் மோகன்லாலுக்கு மெஸ்ஸி அனுப்பிய கிப்ட்.. உருக்கமான நடிகரின் பதிவு

நடிகர் மோகன்லாலுக்கு மெஸ்ஸி அனுப்பிய கிப்ட்.. உருக்கமான நடிகரின் பதிவு

0

நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் L2: Empuraan படம் வெளிவந்து இருந்தது. சில சர்ச்சைகளில் அந்த படம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் தற்போது அனுப்பி இருக்கும் கிப்ட் மோகன்லாலை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மெஸ்ஸி அனுப்பிய கிப்ட்

மோகன்லால் பெயரை கைப்பட எழுதி, கையெழுத்து போட்ட ஜெர்சியை தான் மெஸ்ஸி கிப்ட் ஆக அனுப்பி இருக்கிறார்.

இந்த கிப்ட் திறக்கும்போது தனது இதயம் எப்படி இருந்தது என அவரே பதிவிட்டு இருக்கிறார் பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version