Home சினிமா அதான் துப்பாக்கியை வாங்கிட்டாருல.. சிவகார்த்திகேயன் பற்றி லோகேஷ் கனகராஜ் மேடையில் பேச்சு

அதான் துப்பாக்கியை வாங்கிட்டாருல.. சிவகார்த்திகேயன் பற்றி லோகேஷ் கனகராஜ் மேடையில் பேச்சு

0

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருக்கும் அமரன் படம் வரும் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.

படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இன்று அமரன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அதில் லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

துப்பாக்கியை வாங்கிட்டாரே

மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜிடம் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டார். சிவகார்த்திகேயனை வைத்து எப்போது படம் இயக்குவீங்க என்பது தான் அந்த கேள்வி.

“நாங்கள் நீண்ட காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். விரைவில் நடக்கும். அதான் துப்பாக்கியை கைல வாங்கிட்டாருல” என லோகேஷ் கூறி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/lokesh-kanagaraj-about-joining-sivakarthikeyan-1729269621

NO COMMENTS

Exit mobile version