முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகரா?.. கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ்

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.

அந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகரா?.. கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் | Lokesh Open Talk About Coolie Movie Cast

ரஜினிகாந்த் கேட்ட அந்த விஷயம் இதுவரை யாரும் கேட்டதில்லை.. ஓப்பனாக சொன்ன வனிதா

டாப் நடிகரா?

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” சவுபினின் கதாபாத்திரம் முதலில் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது. ஆனால், கால் சீட் காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மாதங்களுக்கும் மேலாக செலவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். 

அந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகரா?.. கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் | Lokesh Open Talk About Coolie Movie Cast

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்