முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

என் மனைவி பிரிய இதுதான் காரணம், சந்தானம் நல்ல மனுஷன்..லொல்லு சபா ஆண்டனி கண்ணீர்!!

லொள்ளு சபா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா.

அதில் நடித்த சந்தானம், ஜீவா, லொள்ளுசபா மனோகர், பாலாஜி, சுவாமிநாதன், ஜாங்கிரி மதுமிதா, மனோகர் ஆகியோர் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

லொள்ளு சபாவில் நடித்த ஆண்டனி, சில படங்களில் நடித்திருந்த நிலையில் தீடிரென வெள்ளித்திரை, சின்னத்திரையில் இருந்து காணாமல் போனார்.

என் மனைவி பிரிய இதுதான் காரணம், சந்தானம் நல்ல மனுஷன்..லொல்லு சபா ஆண்டனி கண்ணீர்!! | Lollu Saba Antony Emotional

உருக்கம்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆண்டனி, “நான் இப்போ தனியா தான் இருக்கேன். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மனைவிக்கு என் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால் நானும் என் மனைவியும் பிரிந்து தான் வாழ்கிறோம். என்னையே நான் தான் பார்த்துக்கொள்கிறேன்”.

மேலும் அவர் பேசுகையில், “என்னுடைய தீய நண்பர்களால் என் பணம், வீடு எல்லாமே என்னை விட்டு சென்றது. ஆனால் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்கள் எனக்கு உதவி செய்யவில்லை. சந்தானம் தான் உதவி செய்தார்” என்று லொள்ளு சபா ஆண்டனி கூறியுள்ளார்.

முழு தகவலை அறிய இந்த வீடியோவை பாருங்கள்..  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்