முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள, மாடி வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாடி வீடுகளில் குடியிருக்கும் வருமானம் குறைந்த 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதையும் இடைநிறுத்தி அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிறைகுறைந்த பாண் விற்பனை : திடீர் சோதனையில் சிக்கிய பலர்

நிறைகுறைந்த பாண் விற்பனை : திடீர் சோதனையில் சிக்கிய பலர்

வரவு செலவுத் திட்டம்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி | Low Income Families To Provide Ownership Houses

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கு, அந்த கட்டணம் அறவிடப்படுவதை இடைநிறுத்தி, அதற்கான உரிமையை அவர்களுக்கே வழங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்