முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குருவுடன் கைகோர்க்கும் செவ்வாய்!! அபூர்வ யோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்..

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கும் குருபகவான் ஒரு ராசியில் சஞ்சரித்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார், எதிர் வரும் மே மாதம் 1-ஆம் திகதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறவுள்ளார்.

அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் அதே சமயம் எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி அன்று செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

இந்தியாவை ஆத்திரமூட்டும் சீனக்கப்பல்கள்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்

இந்தியாவை ஆத்திரமூட்டும் சீனக்கப்பல்கள்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்

அளவிற்கு அதிகமான வெற்றி

குரு மற்றும் செவ்வாய் பகவான் இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை மாதம் ஒன்று சேரப் போகின்றனர். இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் அளவிற்கு அதிகமான வெற்றிகளை பெறப்போகின்றனர்.

மேஷராசி

மேஷராசியினருக்கு பல விதமான நன்மைகள் வந்தடையவுள்ளது, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும், இந்த காலகட்டத்தில் செய்யக்கூடிய புதிய முதலீடுகள் நல்ல இலாபத்தை பெற்றுத் தரும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும், வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

ரிஷபராசி

குருவுடன் கைகோர்க்கும் செவ்வாய்!! அபூர்வ யோகம் பெறப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்.. | Lucky Zodiac With Jupiter And Mars Combination  

அடுத்து ரிஷபராசியினருக்கு, புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், செய்யும் செயலுக்கு ஏற்ப நல்ல பிரதிபலன்கள் கிடைக்கும், வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது, நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், அனைத்து காரியங்களையும் துணிச்சலாக செய்வார்கள்.

சிம்மராசி

சிம்மராசியினருக்கு, நல்ல பலன்கள் கிடைக்கும், தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது, நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
 

அரச ஊழியர்களின் முழுமையான சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் முழுமையான சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்