நடிகர் சூரியின் மாமன் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படத்திற்கு நல்ல வசூலும் குவிந்து வருகிறது.
மருதமலை முருகன் கோவிலில்..
இந்நிலையில் சூரி தற்போது மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
தனது படம் ஹிட் ஆனதற்கு நன்றி கூறும் விதமாக அவர் இதை செய்து இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/maaman-hit-soori-at-marudhamalai-murugan-temple-1747955968
