Home இலங்கை சமூகம் உலக முழுவதிலும் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

உலக முழுவதிலும் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

0

தமிழர் தாயகப்பகுதிகளில் 21 ஆம் திகதி முதல் 27 திகதி வரையான காலப்பகுதிகளில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகப்பகுதிகளில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் சார்பில் பல இடங்களில் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில், உலக முழுவதிலும் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ச்சிகளையும், நேரலையையும் கீழுள்ள காணொளி மூலம் காணலாம்.

காணொளி

Source: https://ibctamil.com/article/maaveerar-day-live-1732701727

NO COMMENTS

Exit mobile version