Home சினிமா மகாநதி சீரியல் புகழ் குமரனின் சில மாடர்ன் உடை போட்டோஸ்

மகாநதி சீரியல் புகழ் குமரனின் சில மாடர்ன் உடை போட்டோஸ்

0

விஜய் டிவியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.

இளம் கலைஞர்கள் அதிகம் நடிக்க காதல் ததும்ப கதைக்களம் செல்கிறது. இப்போது பிரிந்திருக்கும் விஜய்-காவேரி டிராக் தான் அடுத்து வரப்போகிறது.

தற்போது நாம் இங்கு குமரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் காமுருதீனின் மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்.

Source: https://cineulagam.com/article/mahanadhi-serial-actor-kamurudin-photos-1739603677

NO COMMENTS

Exit mobile version