முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த மீது ட்ரோன் தாக்குதலா..! தெளிவுப்படுத்தியது பாதுகாப்பு அமைச்சு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) ட்ரோன் தாக்குதல் அபாயம் குறித்து புலனாய்வு அமைப்புகள் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் இன்றையதினம் (29) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்சவிற்கு ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாகவும், அந்த சூழ்நிலையில் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டிருந்தன.

உறுதிப்படுத்தல்

அத்தோடு, புலனாய்வு அறிக்கைகளின் உண்மைகளை மறைத்து, இராணுவ பாதுகாப்பை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முற்றாக ஆபத்தை விளைவிப்பதாகவும் மகிந்தவின் சட்டத்தரணி மனோஜ் கமகேயும் தெரிவித்திருந்தார்.

மகிந்த மீது ட்ரோன் தாக்குதலா..! தெளிவுப்படுத்தியது பாதுகாப்பு அமைச்சு | Mahinda S Drone Attack Warning Govt Clarify

இவ்வாறனதொரு பின்னணியில், இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ட்ரோன் தாக்குதல் அபாயம் குறித்து புலனாய்வு அமைப்புகள் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்