Home இலங்கை சமூகம் சங்குப்பிட்டி பெண் கொலை – தவில் வித்துவானின் வாக்குமூலம்: நாடகப்பாணியில் நடந்த விபரீதம்

சங்குப்பிட்டி பெண் கொலை – தவில் வித்துவானின் வாக்குமூலம்: நாடகப்பாணியில் நடந்த விபரீதம்

0

யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்பு தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த நபரின் வாக்குமூலம் மற்றும் சம்பவத்தின் விரிவான பிண்ணனி தொடர்பில் ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய சமகாலம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/7O3jd77Uaak

NO COMMENTS

Exit mobile version